ரைசாவின் எழுச்சி | விஜய் டிவி பிக் பாஸ்

50 நாட்களை கடந்து வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது பிக் பாஸ் . விஜய் டிவி எதிர்பார்த்ததை விட அதீத வரவேற்பு கிடைத்துள்ளது .

ஆரம்பத்தில் ரைசா வெகு அமைதியாக இருந்தார் , ஓவியா வெளியேறும் கடைசி வாரம் முன்னர்தான் அவரிடம் கோவமாக பேச ஆரம்பித்தார் .


முதலில் இருந்த தூக்கம் , கோபம் இரண்டையும் கட்டுப்படுத்த முடியாமல் இருந்த வந்த ரைசா , இதனை வாரம் தாக்கு பிடித்ததே ஆச்சரியமாக இருந்தது .

ரைசாவின் மிக பெரிய பலம் எதையும் நேருக்கு நேராக பேசி விடுவது அதுவே சில சமயம் பிரச்சனையையும் இழுத்து விடுகிறது.

எது எப்படியோ இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு ரைசா தமிழில் பல பட வாய்ப்புகள் நிச்சயம் வரும்.

வேலையில்லா பட்டதாரி 2 வில் ஒரு எடுபிடி போல எந்த ஒரு பெரிய வசனமோ காட்சி அமைப்போ இல்லாமலும் அவருக்கு கிடைத்த கைதட்டல் அதற்க்கு சாட்சியாக அமையும்.

இந்த வார ஏவிக்சன் லிஸ்டில் இருக்கும் ரைசா காயத்திரியை விட அதிகமா ஓட்டு வாங்க அதிக வாய்ப்புகள் உள்ளது . போட்டி அதிகமாக இருக்கும் வரும் வாரங்களில் கூட ரைசா தாக்கு பிடிப்பார் என நம்ம்புகிறோம் .

Raiza Wilson Gallery

Subscribe Cinedipper TV